தமிழ் கடித இலக்கியம் - காந்தி
இயற்பெயர்: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
பெற்றோர்கள்: கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய்
வாழ்ந்த காலம்: 02 - 10 - 1869 முதல் 30 - 01 - 1948
பிறந்த ஊர்: குஜராத் மாநிலம் போர்பந்தல்
மனைவி பெயர்: கஸ்தூரிபாய் ( 13 ஆம் வயதில் திருமணம் நடைபெற்றது)
மகாத்மா காந்தியின் கடிதங்கள்:
* பயிற்றுமொழியை பற்றி நிறைவான தெளிவான ஒரு முடிவுக்கு வருவதுதான் கல்வி கற்பித்தலின நாம் செய்ய வேண்டிய முதல் செயல்.
* பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பது அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது.
* 1917 ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை மாணவர்களுக்கு ஏற்ற வண்ணம் கடித வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
* பயிற்று மொழி பற்றிய நிறைவான முடிவிற்கு வருவது பற்றிய நோக்கம்.
* பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது என்கிறார் மகாத்மாகாந்தி.
* கவி ரவீந்திரநாத் தாகூரின் இர்பான இலக்கிய நடையின் உயர்வுக்கு காரணம் ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள அறிவு மட்டுமன்று தம்முடைய தாய்மொழியில் அவருக்கு இருந்த பற்றும் தான் காரணம்.
* முன்சிராம் பேசும் போது குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்பதற்கு காரணம் அவர்தம் தாய்மொழி அறிவே என்கிறார் மகாத்மா காந்தி.
* மதன் மோகன் மாளவிகாவின் ஆங்கிலப் பேச்சு வெள்ளியைப் போல் ஒளி விட்டாலும் அவரின் தாய்மொழி பேச்சு தங்கத்தை போன்று ஒழி வீசுகின்றது.
* தாய் மொழியை பலமுறை செய்வதற்கு தேவையானது தங்கள் தாய்மொழியில் உள்ள அன்பும், மதிப்பும் தான் காரணம்.
* மக்கள் அறிவு உள்ளவர்களாக இருந்தால் அவர் தம் தாய் மொழியும் அவ்வாறே அமையும்.
* தாய்மொழியில் மூலம் நமக்கு கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும்(சுபாஷ் சந்திர போஸ்), இராய்களும் போன்று இருப்பார்கள் என்கிறார் மகாத்மா காந்தி.
* பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்கிறார் மகாத்மா காந்தி.
* தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைத்துக்கொண்டால் ஆங்கிலத்தில் அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா? இல்லையா? என்பதை பற்றி சிந்தனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் மகாத்மா காந்தி.
* தாய்மொழியில் அறிவை பெறுவதே சிறந்தது என்று கூறியவர் மகாத்மா காந்தி.
clik here below
தமிழ் கடித இலக்கியம் - நேரு எழுதிய கடிதம் Tnpsc group 4 exam material pdf download
தமிழ் கடித இலக்கியம் காந்தி பற்றி மேலும் முக்கிய அறியா தகவல்கள்:
1. காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் ஆற்றிய உரையை குழந்தைகளுக்கு கூறினார்.
2. வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டான் (ஆங்கில பழமொழி) என்று மகாத்மா காந்தி கூறினார்.
3. கவி ரவீந்திரநாத் தாகூரின் ஈர்பான இலக்கிய நடைக்கு காரணம் தாய்மொழியின் மீது உள்ள பற்று காரணமாக.
4. மதன் மோகன் மாளவியாவின் பேச்சுக்கு காந்தியடிகள் கூறும் உவமைகள் (வெள்ளியைப் போன்று ஒளி விட்டாலும் தம் தாய்மொழி தங்கத்தை போன்று ஒளி வீசட்டும்)
5. யார் யாரை சாதனையாளர்களாக காந்தியடிகள் கண்டு மகிழ்ச்சி அடைகிறார் ( பி.சி. ராய், ஜகதீச சந்திரபோஸ்)