சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

 


தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்"ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம்.

மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார்.

உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி"என  சொற்றொடர் விளக்கும்.


சீறாப்புராணம் அமைவிடம்:

சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன.


சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்:

முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன.


1. விலாதத்துக் காண்டம்.

2. நுபுவ்வத்துக் காண்டம்.

3. ஷீலாஷது காண்டம்.


* விலாதத்துக் காண்டம்:

1. கடவுள் வாழ்த்துப் படலம்

2. நாட்டுப் படலம்

3. தலைமுறைப் படலம்

4. நபியவதாரப் படலம்

5. அலிமா முலையூர் படலம்

6. இலாஞ்சனை தரித்த படலம்

7. புனல் விளையாட்டுப் படலம்

8. புகைற கண்ட படலம்

9. பாதை போந்த படலம்

10. சுரத்திர புனல் அழைத்த படலம்

11. பாந்தள் வதைப் படலம்

12. நதி கடந்த படலம்

13. புலி வசனித்த படலம்

14. பாந்தள் வசனித்த படலம்

15. இசூரகான் படலம்

16. கல்வரை நிதி மறித்த படலம்

17. சாமு நகர் புக்க படலம்

18. கரம் பொருத்து படலம்

19. ஊசாவை கண்ட படலம்

20. கதிசா கனவு கண்ட படலம்

21. மணம் பொருத்து படலம்

22. மணம்புரி படலம்

23. கப் பத்துலாவரலாற்றுப் படலம்.


நுபுவ்வத்துக் காண்டம்:

1. தொழுகை வந்த வரலாற்றுப் படலம்

2. தீணிலை கண்ட படலம்

3. உமர் கத்தாப் பீமான் கொண்ட படலம்

4. உடும்பு பேசிய படலம்

5. உத்துபா  வந்த படலம்

6. அபிபூ மக்கத்து வந்த படலம்

7. மதியை யலைபித்த படலம்

8. தசைக் கட்டியை பெண்ணுற வமைத்த படலம்

9. அபிபூ ராஜா வரிசை வர விடுத்த படலம்

10. ஈமான் கொண்டவர்கள் ஆபாச ராட்சியத்திற்கு போந்த படலம்

11. மானுக்கு பிணை நின்ற படலம்

12. ஈத்தங்குலை வரவழைத்த படலம்

13. ஓப்பெஎழுதி தீர்த்த படலம்

14. புத்து பேசிய படலம்

15. பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்

16. பருப்பதரசனை கண்ணுற்ற படலம்

17. அத்தா சீமான் கொண்ட படலம்

18. சீன்களிமான் கொண்ட படலம்

19. காமா படலம்

20. விருந்துடு படலம்


இரண்டாம் பாகம்:

இப்பாகத்தில் இறுதி காண்டமான இறசித்துப் காண்டம்  அமைந்துள்ளது. இதில் மொத்தம் 47 படலங்கள் உள்ளன.

1. ஈமான் கொண்ட படலம்

2. மதீனத்தார்  வாய்மை கொடுத்த படலம்

3. யாத்திரைப் படலம்

4. விடமீட்ட படலம்

5. சுறாகத்து தொடர்ந்த படலம்

6. உம்பி மகுப்பது படலம்

7. மதீனம் புக்க படலம்

8. கபு காப்பு படலம்

9. விரிந்திடுட்டீமான் கொள்வித்த படலம்

10. ஊகு பான் படலம்

11. சல்மான் பாரிசு படலம்

12. கஃபத்துல்லாஹ் நோக்கித் தொழுத படலம்.

13. ஓநாய் பேசிய படலம்

14. வத்தான் படைபலம்

15. பாத்திமா திருமணப் படலம்

16. சிபிள் பகுர் படலம்

17.புவத்து படலம்

18. சீராப் படலம்

19. பத்ண்ணு குலாப் படலம்

20. பத்றுப் படலம்

21. சவீக்கும் படலம்

22. குதிரி படலம்

23.தீயம்றுப்  படலம்

24. அபிரா பிகு வதைப் படலம்

25.அசனர் பிறந்த படலம்

26. அபுதுல்லா விருந்த படலம்

27. ஊகுதுப் படலம்

28.ஆமுற படலம்

29.ககுபு வதை படலம்

30.சுகுறப் படலம்

31. பதுறு சுகுறப் படலம்

32. ஊசைனார் பிறந்த படலம்

33. தத்தூர் ராககூ படலம்

34.சபீர் கடன் ரேந்த படலம்

35. முறை சீக்கு படலம்

36. கந்தக் உட்படலம்

37. ஊயை வந்த படலம்

38. பனி குறையிலா வதை படலம்

39. லூமாமீமான் கொண்ட படலம்

40.செயெனபு நைசியார் கலியான படலம்

41. ஒட்டகை பேசிய படலம்

42. மழையழை பித்த படலம்

43. அந்தக் கண் படலம்

44. கவுலகத்தை விட்டு கூட்டின படலம்

45. உமுறவுக்கு போன படலம்

46.சல்மா பெருத படலம்

47. ஊறணி கூட்டத்தார் படலம்


சீறாப்புராணத்தில் இடம்பெறும் முக்கிய வினா விடை குறிப்பு:

* சீறாப் புராணத்தை இயற்றியவர் உமறுப் புலவர்.

* இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் வரலாற்றுச் சிறப்பினை பற்றி கூறும் நூல் சீறாபுராணம்.

* சீீறா - என்பதன் பொருள் வாழ்க்கை.

* புராணம் - என்பதன் பொருள் வரலாறு.

* விலாதத்துக் காண்டத்தின் மற்றொரு பெயர் பிறபியர் காண்டம்.

* நுபுவத்து காண்டத்தின் மற்றொரு பெயர் செம்பொருட்பெயர் காண்டம்.

* எட்டையபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர் உமறுப் புலவர்.

* இஸ்லாம் இலக்கியத்தின் பெரிய நூல் சீறாப்புராணம்.

* எட்டயபுரம் ஜமீனில் ஆஸ்தான புலவராக இருந்தவர் உமறுப் புலவர்.

* உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் சீதாகாதி, அபுல் காசிம்.

* சீீறாப்பராணம் அரங்கேற்றப்பட்ட இடம் அபுல் காசிம் மரைக்காயர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.

* இஸ்லாமிய கம்பர் என அழைக்கப்படுபவர் உமறுப் புலவர்.

* இது யாருடைய வாழ்க்கை வரலாற்றை பற்றி கூறுகிறது முகமது நபிகள்.

* சீறாப்புராணத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கை 92 படலங்கள்.

* சீறாப்புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 5027 விருத்தப் பாடல்கள்.

* சின்ன சீறா என்னும் நூலை இயற்றியவர் அகமது மரைக்காயர்.

* நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்னும் நூலை இயற்றியவர் உமறுப் புலவர்.







Post a Comment

Previous Post Next Post