எஸ். வையாபுரிப்பிள்ளை வாழ்ந்த காலம்: 12 -10 -1891 முதல் 17- 02- 1956 வரை வாழ்ந்தார். பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை. பெற்றோர் பெயர்கள்: சரவண பெருமாள் மற்றும் பாப்பம்மாள். சிறப்புப் பெயர்: கால மொழி ஆராய்ச்சியாளர். எஸ். வையாபுரிப்பிள்ளை கல்வி பருவம்: * வையாபுரிப்பிள்ளை பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். * அந்த […]
