Skip to main content

மரபுக் கவிஞர் - முடியரசன் வாழ்க்கை வரலாறு

முடியரசன் வாழ்க்கை வரலாறு:


முடியரசன் வாழ்ந்த காலம் : அக்டோபர் 7 -1920 முதல் டிசம்பர் 3 1998.

முடியரசன் பிறந்த ஊர் : பெரியகுளம் (தேனி மாவட்டம்)

முடியரசனின் பெற்றோர்கள்: தந்தை (சுப்பராயலு), தாய் (சீதாலட்சுமி)

முடியரசனின் இயற்பெயர் : துரைராசு 

முடியரசன் செய்த பணி : காரைக்குடியில் உள்ள மீ.சு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.


முடியரசன் இயற்றிய நூல்கள் மற்றும் இலக்கிய பங்களிப்பு:

1. முடியரசன் கவிதைகள்

2. காவியப் பாதை

3. கவியரங்கில் முடியரசன்

4. பூங்கொடி

5. தமிழ் இலக்கணம்

6. வீரகாவியம்

7. பாடும் குயில்கள் 

8. ஊன்றுகோல்

9. நெஞ்சு பொறுக்கவில்லையே

10. மனிதனை தேடுகின்றேன்

11. சீர்திருத்த செம்மல் வை.சு. சண்முகனார்

12. தமிழ் முழக்கம்

13. பாடுங் குயில் 

14. நெஞ்சிற் பூத்தவை

15. ஞாயிறும் திங்களும்

16. வள்ளுவர் கோட்டம்

17. புதியதொரு வீதி செய்வோம் 

18. எக்கோவின் காதல் 

19. அன்புள்ள பாண்டியனுக்கு 

20. அன்புள்ள இளவரசனுக்கு

21. தாய்மொழி காப்போம்

22. எப்படி வளரும் தமிழ்

23. மனிதரைக் கண்டுகொண்டேன்

24. இளம் பெருவழுதி

25. பாட்டு பறவையின் வாழ்க்கை பயணம்



கவிஞர் முடியரசன் பெற்ற விருதுகள்: 

1. முடியரசன் இயற்றிய கவிதைகளை சாகித்திய அகடமி இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

2. அழகின் சிரிப்பு கவிதை முதல் பரிசு முத்தமிழ் மாநாடு கோயம்புத்தூர் 1950 இல் வழங்கப்பட்டது.

3. பேரறிஞர் அண்ணாவால் திராவிட நாட்டின் வானம்பாடி என்ற பட்டம் 1957 இல் வழங்கப்பட்டது.

4. பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றகுடி அடிகளர் ஆல் கவியரசு என்ற பட்டம் 1966 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

5. முடியரசன் இயற்றிய நூலுக்கு தமிழக அரசு பரிசாக 1966 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

6. தமிழ்நாடு அரசு வீரகாவியம் என்ற நூலுக்காக 1973 ஆம் ஆண்டு பரிசு வழங்கப்பட்டது.

7. மாநில நல்லாசிரியர் விருது கவிஞர்  முடியரசு  1974 ஆம் ஆண்டு பெற்றார்.

8. குன்றக்குடி அடிகளார்- களால் சங்கப் புலவர் என்ற பட்டம் 1974 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

9. மொழிஞாயிறு தேவநேய பாவணர் ஆல் பெங்களூரில் நடைபெற்ற உலகத் தமிழ்க் கழகம் எனும் மாநாட்டில் பாவரசர் பட்டம் 1979 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

10. சேலத்தில் நடைபெற்ற தமிழகப் புலவர் குழு பதக்க விழாவில் தமிழ் சான்றோர் விருது 1983 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

11. பாவேந்தர் விருது 1987

12. கலைஞர் விருது 1988

13. முத்தையாவின் அரசர் அவர்களின் நினைவுப் பரிசாக 1993 இல் விருது வழங்கப்பட்டது.

14. கலைமாமணி விருது 1998



கவிஞர் முடியரசன்  பற்றிய கலைஞர்கள் சூட்டிய  புகழாரங்கள்:


பேரறிஞர் அண்ணா - திராவிட நாட்டின் வானம்பாடிிி கவிஞர் முடியரசன்.


தந்தை பெரியார் - கவிஞர் யார்்? என்பதற்கு எடுத்துக்காட்டுு முடியரசன்.



மக்கள் திலகம் எம் ஜி ராமச்சந்திரன் - கவிஞர் என்றால் இப்படிதான் வாழவேண்டும் என்று முடியரசன் அவர்களின் வாழ்க்கை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.


பேராசிரியர் க. அன்பழகன் - பாரதியார் என்ற வித்தில் இருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி. செடியில் தழைத்ததுுமுடியரசன் என்ற கொடி. 


முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி -   திராவிட இயக்கத்தின் முன்னோடிி கவிஞர்  . திராவிட இயக்கத்தின் ஈடுுு இணையற்ற தளகர்த்தர்கள் ஒருவர் . 1940  பின்னால் திராவிட இயக்கத்தின் சார்பில் 40க்கும் மேற்பட்ட இதழ்களின் கொள்கைைை முழக்கம்  செய்தவர் கவிஞர் முடியரசன். அதிலும் குறிப்பாக முரசொலி  மற்றும் முத்தாரம்  ஆகிய இரு இதழ்களில் இவரது கவிதை இருக்காது நாளே இல்லை . இன்றுுுுு திராவிட முன்னேற்ற கலகம் நிமிர்ந்துுுு நிற்க காரணம் அன்று முடியரசன் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம் ஆகும்.



Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...