சமய முன்னோடிகள் பின்வருமாறு:
1. அப்பர்( திருநாவுக்கரசர்)
2. சம்பந்தர்
3. சுந்தரர்
4. மாணிக்கவாசகர்
5. திருமூலர்
6. குலசேகர ஆழ்வார்
7. ஆண்டாள்
8. சீத்தலை சாத்தனார்
9. எச். ஏ. கிருஷ்ணப் பிள்ளை
10. உமறுப் புலவர் .
* திருநாவுக்கரசர் (அப்பர்) வேறு பெயர்கள்:
1. மருள்நீக்கியார் (இயற்பெயர்)
2. தருமசேனர் (சமண சமயத்தில் இருந்த பொழுது)
3. அப்பர் (ஞானசம்பந்தர்)
4. வாகீசர்
5. தாண்டக வேந்தர்
6. ஆளுடைய அரசு
7. திருநாவுக்கரசர் (இறைவன் அளித்த பெயர்)
8. சைவ உலகின் செங்ஞாயிறு
* திருஞானசம்பந்தர் வேறு பெயர்கள்:
1. ஆளுடைய பிள்ளை (இயற்பெயர்)
2. திருஞானம் பெற்ற பிள்ளை
3. காழி நாடு உடைய பிள்ளை
4. ஞானசம்பந்தர்
5. சத்புத்திரன்
* சுந்தரர் வேறு பெயர்கள்:
1. வன் தொண்டர்
2. தம்பிரான் தோழர்
3. சேரமான் தோழர்
4. திருநாவலூரார்
5. ஆலால சுந்தரர்
6. ஆளுடைய நம்பி
* மாணிக்கவாசகர் வேறு பெயர்கள்:
1. திருவாதவூரார்
2. தென்னவன் பிரம்மராயன்
3. அழுது அடியடைந்த அன்பர்
4. வாதவூர் அடிகள்
5. பெருந்துறை பிள்ளை
6. அருள் வாசகர்
7. மாணிக்கவாசகர்
* குலசேகர ஆழ்வார் வேறு பெயர்கள்;
1. கொல்லி காவலன்
2. கூடல் நாயகன்
3. கோழிக்கோ