திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூட ராசப்பகவிராயர் தமிழ்நாட்டில் தென் கோடியில் தென்காசி அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பை புகழ்ந்து அங்குள்ள ஈசனான குற்றால நாதரை போற்றி தெய்வ காதல் பற்றிய கற்பனையை அமைத்து பாடப்படும் நூல் "திருக்குற்றாலக் குறவஞ்சி"ஆகும். குற்றாலக் குறவஞ்சியின் நூலாசிரியர் பற்றி தெளிவான விளக்கம்: குறவஞ்சி நாடகம் எனும் போற்றப்படும் இந்நூல் வடகரை அரசரான சின்ன நஞ்சா தேவரின் அவைப் புலவராக விளங்கிய திரிகூடராசப்ப கவிராயர் என்பவர் ஆல் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் "தென்காசிக்கு" அருகிலுள்ள மேலகரம் எனும் ஊரைச் சார்ந்தவர். (இவர் திருவாவடுதுறை ஆதீன தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகனின் சகோதரர் ஆவார்). திருக்குற்றாலநாதர் இன் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி அன்றைய மதுரை மன்னனான முத்து விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது திருக்குற்றாலக் குறவஞ்சி ...
TNPSC exam materials, group 4 exam material, group 2 & group2A exam material, UPSC exam materials, SSC exam materials, current affairs, TET exam materials, TRB exam materials, TRB exam materials tamil ILAKIYAM notes, IAS exam materials coaching class materials ONLINE exams online free exams online class