ஐம்பெருங்காப்பியம் மற்றும் நூலின் ஆசிரியர்:
1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
4. வளையாபதி - பெயர் தெரியவில்லை
5. குண்டலகேசி - நாதகுத்தனார்
ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை மற்றும் காதைகளின் எண்ணிக்கை:
1. சிலப்பதிகாரம் - 3 காண்டம், 30 காதை
2. மணிமேகலை - 30 காதைகள்
3. சீவக சிந்தாமணி - 13 இலம்பகம்,3145 செய்யுள்கள்
4. வளையாபதி - 72 செய்யுள்கள் கிடைத்துள்ளன
5. குண்டலகேசி - 19 பாடல்கள்
ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் அதன் சமயங்கள்:
1. சிலப்பதிகாரம் - சமண சமயம்
2. மணிமேகலை - பௌத்தம் சமயம்
3. சீவக சிந்தாமணி - சமண சமயம்
4. வளையாபதி - சமண சமயம்
5. குண்டலகேசி - பௌத்தம் சமயம்
ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்:
1. நாககுமார காவியம் - தெரியவில்லை
2. உதயகுமார காவியம் - தெரியவில்லை
3. யசோதர காவியம் -வெண்ணாவல் உடையார்
4. நீலகேசி - தெரியவில்லை
5. சூளாமணி - தோலாமொழித்தேவர்
ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் அதன் காண்டங்கள் மற்றும் காதைகள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை:
1. நாககுமார காவியம் - 5 சருக்கம், 170 செய்யுள்கள்
2. உதயகுமார காவியம் - 6 காண்டம், 327 விருத்தம்
3. யசோதர காவியம் - 5 சருக்கம், 320 செய்யுள்கள்
4. நீலகேசி - 10 சருக்கம்,894 செய்யுள்கள்
5. சூளாமணி - 12 சொர்க்கம், 2331 செய்யுள்கள்
ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் அதன் சமயங்கள்:
1. நாககுமார காவியம் - சமண சமயம்
2. உதயகுமார காவியம் - சமண சமயம்
3. யசோதர காவியம் - சமண சமயம்
4. நீலகேசி - சமணசமயம்
5. சூளாமணி - சமண சமயம்
ஐஞ்சிறு காப்பியங்கள் குறிப்பிடப்பட்டுள்ள நீலகேசி "சமண சமயத்தை சார்ந்தது"
ஐம்பெரும் காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குண்டலகேசி"பௌத்தம் சமயத்தைச் சார்ந்தது"