பரிபாடல் முக்கிய வினா விடைகள்...

1. அகமும், புறமும் சேர்ந்து பாடப்படும் எட்டுத்தொகை நூல்

   "பரிபாடல்"

2. பரிந்து வரும் இசை  பாடல்களால் ஆன பாவகை கொண்ட நூல்

  "பரிபாடல்"

3. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா நால்வகைப் பாக்களும் பலவகை அடிகளுக்கு பரிந்து இடம் கொடுக்கும் தன்மை கொண்ட நூல் 

   "பரிபாடல்"

4. பரிபாடலில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை

   "70"

5. பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை

   "22"

6. பரி பாடலை பாடிய புலவர்களின் எண்ணிக்கை

    "13"

7. பரிபாடல் அடிவரையரை

   "32 அடி - 140 அடி வரை"

8. பரிபாடலில் தொகுத்தவர்

    "பெயர் தெரியவில்லை"

9. பரிபாடல் தொகுப்பித்தவர்

  "பெயர் தெரியவில்லை"

10. பரிபாடலுக்கு முதலில் உரை எழுதியவர்

    "பரிமேலழகர்"

11. பரிபாடலுக்கு உரை உடன் பதிப்பித்தவர்

   "உ வே சாமிநாத ஐயர்"

   "போ வே சோமசுந்தரனார்"

   "நியூ செஞ்சுரி"

12. பரிபாடல் பகுப்பு முறை

                       மொத்தம்       கிடைத்தவை 

   திருமால்   08                              06

  முருகன்      31                              08

   காளி           01                              00

  வையை      26                              00

  மதுரை         04                             00

மொத்தம்      70                             22

13. தமிழின் முதல் இசைப்பாடல்

    "பரிபாடல்"

14. உலகின் தோற்றம் கூறும் நூல்

   "பரிபாடல்"

15. பொருட்கலவை நூல் 

    "பரிபாடல்"

16. பாவகையால் பெயர்பெற்ற நூல்

    "பரிபாடல்"

17. பரி பொருள் தருக

    "குதிரை"

18. பரிபாடலின் வேறு பெயர்கள்

   "ஓங்கு பரிபாடல்"

   "இசைப்பாட்டு"

   "பொருட்கலவை நூல்"

   "தமிழின் முதல் இசைப்பாடல் நூல்"





Post a Comment

Previous Post Next Post