Categories
Uncategorized

வீரமாமுனிவர் – “தமிழ் உரைநடையின் (முன்னோடி) தந்தை” வாழ்க்கை வரலாறு

வீரமாமுனிவர் பிறந்த ஆண்டு : நவம்பர் 8, 1680. வீரமாமுனிவர் இறந்த ஆண்டு: பிப்ரவரி 4, 1747. இயற்பெயர் : கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி. வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாறு: இத்தாலி நாட்டில் உள்ள “கேசுதிகிலியோன்” எனுமிடத்தில் பிறந்த வீரமாமுனிவர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த “இத்தாலியத் செந்தமிழ் வித்தகர்”என்ற பெருமைக்கு உரியவர் தான் வீரமாமுனிவர். வீரமாமுனிவர் இயேசு சபையை சேர்ந்த குரு ஆவார். இவர் கிருத்துவ மதத்தை பரப்பும் நோக்கில் 1709 ஆம் ஆண்டு இயேசு சபையில் குருவான […]