Categories
Uncategorized

முல்லைப்பாட்டு நூல் குறிப்பு

1. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல்  “முல்லைப்பாட்டு”   2. கன்னல் எனும் காலத்தை அளக்கும் கருவியால் நாழிகை கணக்கிடப்படுவது பற்றி கூறும் நூல் “முல்லைப்பாட்டு”   3. பத்துப்பாட்டு நூல்களுள் அடி அளவில் மிகவும் சிறிய நூல் “முல்லைப்பாட்டு”   4. பிரிந்து சென்ற தலைவனை நினைத்து தலைவி ஆற்றி இருப்பதான முல்லைத் திணையின் ஒழுக்கத்தை பற்றி கூறும் நூல்  “முல்லைப்பாட்டு”   5. தலைவன் பெயர் எங்கும் குறிப்பிடப்படாத அகநூல் […]