பிறந்த வருடம் : ஜூலை 30, 1886. பிறந்த இடம் : திருக்கோகர்ணம் (புதுக்கோட்டை மாவட்டம்). பெற்றோர் பெயர்கள்: தந்தை – நாராயணசாமி மற்றும் தாயார் – சந்திர அம்மாள். கல்வி : சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்றார். விருதுகள் : பத்ம பூஷன். தொடங்கிய நிறுவனம் : புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் – அடையாறு (சென்னை). டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள்: பிறந்த வரலாறு – புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் […]