Categories
Uncategorized

பொதுத்தமிழ் – பத்துப்பாட்டு – நெடுநல்வாடை நூல் விளக்கம்

1. தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் அவர்களால் தமிழ்சுரங்கம் என பாராட்டப்படும் நூல் “நெடுநல்வாடை”   2. கூதிர்கால வருணனையால் புலவர் நக்கீரர் இன் பெருமையை விளக்கும் பத்துப்பாட்டு நூல் “நெடுநல்வாடை”   3. பாண்டிமாதேவி புனையா ஓவியம் என வர்ணித்து கூறும் நூல் “நெடுநல்வாடை”   4. போர்மேற் சென்ற அரசன்கூதிர் காலத்தில் தங்கும் படைவீடான கூதிர்ப்பாசறை குறித்துக் கூறும் நூல் “நெடுநல்வாடை”   5. பத்துப்பாட்டின் இலக்கிய கருவூலம் என்று அழைக்கப்படும் நூல் […]