“நான்மணிக்கடிகை” மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள் தனக்குச் தகைசால் புதல்வர் -மனக்கினிய காதல் புதல்வருக்கு கல்வியே -கல்விக்கும் ஓதின் புகழ்சால் உணர்வு” – விளம்பிநாகனார். சொல் பொருள்: மடவாள் – பெண் தகைசால் – பண்பில் சிறந்த மனக்கினிய – மனதுக்கு இனிய காதல் புதல்வர் – அன்பு மக்கள் […]