தூது பெயர் காரணம் & தூது என்றால் என்ன: ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணை பொருட்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்கு தூது இலக்கியம் எனப் பெயர் ஏற்பட்டது. தூது இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்: எல்லா இலக்கிய வகைகளையும் போலவே தூது இலக்கியம் இலக்கணம், இலக்கியம் ஆகிய நூல்களில் காணப்படும் சுருக்களிலிருந்து வளர்ச்சி அடைந்து தனி இலக்கிய வகையாக தோன்றியுள்ளது. இவ்வகையில் தூது இலக்கிய வகையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் காணலாம். தொல்காப்பியத்தில் தூது […]