Categories
தமிழ் மகளிர் சிறப்பு

அன்னிபெசன்ட் அம்மையார் வாழ்க்கை வரலாறு

பிறந்த வருடம் : அக்டோபர் 1 – 1847. இறந்த வருடம் : செப்டம்பர் 20 – 1933. பெற்றோர் பெயர் :  வில்லியம் பைஜ்வூட் ஹாரோ இயற்பெயர் : அன்னி  வூட். பிறந்த நாடு :  (அயர்லாந்து) லண்டனில் குடிபெயர்ந்தார். முக்கிய இயக்கங்கள்:  தன்னாட்சி இயக்கம், பேபிய சோசியலிச இயக்கம், குடும்பக்கட்டுப்பாடு இயக்கம் சிறப்புப் பெயர்கள்: பிரம்மஞானவாதி, பெண்ணுரிமைவாதி, அன்னிபெசன்ட் அம்மையார் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்: லண்டனில் உள்ள சாதாரண ஐரியக் குடும்பத்தில் 1847 ஆம் […]