பாஞ்சாலி சபதம் - மகாகவி பாரதியார்.
பாஞ்சாலி சபதம் நூல் அமைப்பு:
மகாபாரத கதையை பெண்ணுரிமை காப்பியமாக தமிழில் மகாகவி பாரதி வடிவமைத்துத் தந்ததே "பாஞ்சாலி சபதம்"எனும் நூலாகும். இந்திய விடுதலைப் போராட்டத்தை பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி பாரதி படைத்த படைப்புதான் "பாஞ்சாலி சபதம்".
இலக்கிய நயமும் கவி நயமும் கொண்ட பாஞ்சாலி சபதம் இரு பாகங்களையும், 5 சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்ட குறுங்காப்பியம் ஆகும்.
ஐந்து சருக்கங்கள் பின்வருமாறு:
1. சூழ்ச்சிச் சருக்கம்
2. சூதாட்டச் சருக்கம்
3. அடிமைச் சருக்கம்
4. துகிலுரிதல் சருக்கம்
5. சபத சருக்கம்
பாஞ்சாலி சபதம் சிந்து என்னும் பாவகையால் ஆக்கப்பட்ட எளிய தமிழ் நடை கொண்ட நூலாகும்.
முதற் பாகம்:
1. துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்
2. சூதாட்டச் சருக்கம்.
* சூழ்ச்சி சருக்கம்
1. பிரம்ம ஸ்துதி
2. சரஸ்வதி வணக்கம்
3. ஹஸ்தினாபுரம்
4. துரியோதனன் சபை
5. துரியோதனன் பொறாமை
6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது
7. சகுனியின் சதி
8. சகுனி திரிதராட்டினரிடம் சொல்லுதல்
9. திரிதராட்டிரன் பதில் கூறுதல்
10. துரியோதனன் சினங் கொள்ளுதல்
11. துரியோதனன் தீ மொழி
12. திரிதராட்டிரன் பதில்
13. துரியோதனன் பதில்
14. திரிதராட்டிரன் சம்மதித்தல்
15. சபா நிர்மாணம்
16. விதுரனை தூது விடல்
17. விதுரன் தூது செல்லுதல்
18. விதுரனை வரவேற்றல்
19. விதுரன் அழைத்தல்
20. தருமபுத்திரன் பதில்
21. விதுரன் பதில்
22. தருமபுத்திரன் தீர்மானம்
23. வீமனுடைய வீரப்பேச்சு
24. தருமபுத்திரன் முடிவுரை
25. நால்வரும் சம்மதித்தல்
26. பாண்டவர் பயணமாதல்
27. மாலை வர்ணனை
* சூதாட்டச் சருக்கம்
1. வாணியை வேண்டுதல்
2. பாண்டவர் வரவேற்பு
3. பாண்டவர் சபைக்கு வருதல்
4. சூதுக்கு அழைத்தல்
5. தருமன் மறுத்தல்
6. சகுனியின் ஏச்சு
7. தருமனின் பதில்
8. சகுனி வல்லுக்கு அழைத்தல்
9. தருமன் இணங்குதல்
10. சூதாடல்
11. நாட்டை வைத்து ஆடுதல்
இரண்டாம் பாகம்
1. அடிமைச் சருக்கம்
2. திரெளபதி சபைக்கு அழைத்த சருக்கம்
3. சபத சருக்கும்
* அடிமைச் சருக்கம்
1. பராசக்தி வணக்கம்
2. சரஸ்வதி வணக்கம்
3. விதுரன் சொல்லியதற்கு துரியோதனன் மறுமொழி சொல்லுதல்
4. விதுரன் சொல்வது
5. சூது மீட்டும் தொடங்குதல்
6. சகுனி சொல்வது
7. சகாதேவனை பந்தயம் கூறுதல்
8. நகுலனை இழத்தல்
9. பார்த்தனை இழத்தல்
10. வீமனை இழத்தல்
11. தருமன் தன்னைத்தானே பணயம் வைத்து இழத்தல்
12. துரியோதனன் சொல்வது
13. சகுனி சொல்வது
* திரெளபதி சபைக்கு அழைத்த சருக்கம்
1. திரௌபதியை இழத்தல்
2. திரெளபதி சூதில் வசமானது பற்றி கௌரவர் கொண்ட மகிழ்ச்சி
3. துரியோதனன் சொல்வது
4. திரெளபதியை துரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச் சொல்வது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்
5. துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது
6. விதுரன் சொல்வது
7. துரியோதனன் சொல்வது
8. திரெளபதி சொல்லுதல்
9. துரியோதனன் சொல்வது
* சபத சருக்கம்
1. துச்சாதனன் திரௌபதியை சபைக்கு கொண்டு அழைத்தல்
2. திரெளபதிக்கும், துச்சாதனகும் சம்வாதம்
3. சபையில் திரௌபதி நீதி கேட்டு அழுதல்
4. வீட்டு மாசாரியன் சொல்வது
5. திரெளபதி சொல்வது
6. வீமன் சொல்வது
7. அர்ஜுனன் சொல்வது
8. விகர்ணன் சொல்வது
9. கர்ணன் பதில்
10. திரெளபதி கண்ணனுக்கு செய்யும் பிரார்த்தனை
11.வீமன் செய்த சபதம்
12. அர்ஜுனன் சபதம்
13. பாஞ்சாலி சபதம் எனும் காப்பியம் ஆகும்.