1. முக்கூடற்பள்ளு – (தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு)
தமிழ்நாட்டில் நெல்லை என்று அழைக்கப்படுகின்ற திருநெல்வேலியில் “வடகிழக்கே அமைந்திருக்கும் சித்திரா நதி”மற்றும் கோதண்டராம நதி ஆகிய இருு நதிகளும் திருநெல்வேலிக்கே புகழ்பெற்ற “தாமிரபரணி” ஆற்றில் கலக்கும் இடம் தான் #முக்கூடல்#.
என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் எழுந்தருளும் அழகர் என்ற தெய்வத்தின் மீது பாடப்பட்டதே “”முக்கூடற்பள்ளு”” ஆகும்.
2. முக்கூடற்பள்ளு பெயர் அமையகாரணம் பின்வருமாறு:
முக்கூடற்பள்ளு என்பதே இடத்தால் பெயர் பெற்ற பெயராகும். அத்தகைய முக்கூடல் இன்று சீவலப்பேரி என அழைக்கப்படுகிறது. கிபிிி 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியன் மாறவர்மன், ஸ்ரீ வல்லபன் ஆகிய இருவரும்் தன் பெயரில் ஆகிய ஊர் ஏரி ஒன்றை கட்டினார்கள். இத்தகைய ஏரி ஸ்ரீவல்லபன் ஏரி என்று அழைக்கப்படுகிறது. இதனால் இந்த ஊரை சீவலப்பேரி என வழங்கப்படுகிறது. இங்கு மூவேந்தர் கல்வெட்டுடன் கூடிய தொன்மையான திருமால் கோயில் உள்ளது.
இங்கு கோயில் கொண்டிருக்கும் “திருமாலை” முக்கூடற்பள்ளு “அழகர் என்றும், செண்டு அழகர் என்றும் புகழ்ந்து பாடி உள்ளது.
3. முக்கூடற்பள்ளு நூலின் காலம்:
கிபி 1676 முதல் கிபி 1682 ஆம் ஆண்டில் வாழ்ந்த “காவை வடமலை பிள்ளையின், ஆறை அழகப்ப முதலியார், திருமலை கொழுந்து பிள்ளையன் ஆகிய மூன்றுுு செல்வந்தர்கள் பற்றி முக்கூடற்பள்ளுு பாடப்பட்டுள்ளதுு.
முக்கூடற் பள்ளியின் காலம் கிபி (17)பதினேழாம் நூற்றாண்டு என்று அழைக்கப்படுகிறது.
இந்நூலினை பாடிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை எனினும் இந் நூலினை இயற்றிய புலவர் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய மூன்றிலும் வல்லமை கொண்டவராக முக்கூடற்பள்ளு இடம்பெற்றுள்ள பாடல்கள் தெளிவாக உணர்த்துகிறது.
5. முக்கூடற்பள்ளு நூலில் அமைந்திருக்கும் சிறப்பம்சங்கள்:
குடும்பம் எனும் பொதுப் பெயரால் குறிப்பிடப்படும் உழவன் இந்நூலின் பாட்டுடைத் தலைவன் ஆவான்.
இந்த நூல் உழவு தன்மையை மேம்படுத்தி அக்கால உழவுத்தொழிலை விளக்குகிறது.
6. முக்கூடற்பள்ளு முக்கிய வினா விடை குறிப்புகள்:
* பள்ளு என்றால் பள்ளமான நன்செய் நிலங்களையும் மற்றும் அங்கு நடைபெறும் உழவினையும் பற்றி குறிக்கும்.
* உழவரின் பாட்டுக்கு பெயராக வருவது பள்ளு இலக்கியம்.
* தொல்காப்பியம் குறிக்கும் எட்டு வகை பிரிவில் ஒன்றான புலன் என்னும் இலக்கிய வகை ” பள்ளு வகை இலக்கியத்திற்கும் பொருந்தும்”.
* வேளாண்மை இலக்கியம் என்று அழைக்கப்படுவது பள்ளு இலக்கியம் ஆகும்.
* அரிய பல செய்திகளின் கருவூலமாக விளங்கும் நூல் பள்ளு இலக்கியமாகும்.
* சிற்றிலக்கியங்களில் காலத்தால் முற்பட்ட நூல் பள்ளு இலக்கியமாகும்.
* திட்டுதல் இடம்பெறும் இலக்கியம் “பள்ளு இலக்கியமாகும்”.
* முக்கூடற்பள்ளு சிறப்பு சிந்துவும், விருத்தமும் பாட பெற அமைவது முக்கூடற்பள்ளு ஆகும்.
* பள்ளு இலக்கியம் எந்த நில மக்களை பற்றிக் கூறுகிறது மருதநில மக்களைப்பற்றி.
* மருதநில மக்களை முற்காலத்தில் மள்ளர்கள் என்றும், பிற்காலத்தில் பள்ளர்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
* பள்ளு இலக்கியத்தின் தனிச்சிறப்பு
150 நெல் வகைகள் பற்றியும், 120 மீன் வகைகள் பற்றியும், எருது, விதைகள் பற்றியும் கூறுகிறது.
* பாட நூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் பள்ளு இலக்கியமாகும்.
* பள்ளு இலக்கியத்தின் வேறு பெயர்கள்
1. உழுதிப் பாட்டு.
2. பள்ளே செல்.
3. மருத நில மக்களின் நந்தா விளக்கம்.
* நந்தா விளக்கம் என்று அழைக்கப்படும் நூல் பள்ளு இலக்கியம்.
* ஆசூர் வடகரை நாடு என்று அழைக்கப்படுவது சிட்டூர் முக்கூடல்.
* பாட்டுடைத் தலைவன்( உழவன்) மனைவியின் பெயர் முக்கூடலில் வாழும் பள்ளி .
* மூத்தபள்ளி எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் வைணவ சமயம்.
* உழவனின் இரண்டாவது மனைவியின் பெயர் இளைய பள்ளி.
* இளைய பள்ளி எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் சைவ சமயம்.
* சைவ வைணவ இலக்கியங்களை ஒன்றிணைக்க கூடும் இலட்சிய நூலாக முக்கூடற்பள்ளு திகழ்கிறது.
* முக்கூடற்பள்ளுவில் இடம்பெறும் 9 மணிகள் பெயர்கள் பின்வருமாறு:
1. முத்து
2. பவளம்
3. மரகதம்
4. மாணிக்கம்
5. புட்பராகம்
6. ரத்தினம்
7. வைரம்
8. வைடூரியம்
9. கோமேதகம்.
* முக்கூடற்பள்ளு நூலின் காலம்
கிபி (17) பதினேழாம் நூற்றாண்டு.