Categories
Uncategorized

TNUSRB SECIENCE SUBJECT TOPIC GET 7OUT OF 7 MARKS ESAY TIPS AND IMPORTANT QUESTIONS AND ANSWER -2020

TNUSRB SECIENCE SUBJECT TOPIC GET 7OUT OF 7 MARKS  ESAY TIPS AND IMPORTANT QUESTIONS AND ANSWER -2020

TNUSRB SECIENCE IMPORTANT TOPIC :

1. பல்வேறு வேளாண் முறைகள்

2. சிறப்பு பெயர்கள்

3. சில அமிலங்களின் இயற்கை மூலங்கள்

4. சில பொதுவான பொருட்களின் pH மதிப்புகள்

5. சில முக்கிய கலவைகளும் அதன் கூட்டுப் பொருளும்

1. பல்வேறு வேளாண் முறைகள்:

தேனீர் வளர்ப்பு முறை – எபிகல்ச்சர் 

பட்டுப்புழு வளர்ப்பு முறை – செரிகல்ச்சர்

பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிர் செய்தல் – ஹார்ட்டிகல்ச்சர்

மல்பெரி தாவர வளர்ப்பு முறை – மோரி கல்ச்சர்

திராட்சைக் கொடி வளர்ப்பு முறை – விட்டிக் கல்ச்சர்

பட்டுப்புழு வளர்ப்பு – வெர்மி கல்ச்சர்

பயிர் வளர்ப்பு – அக்ரிகல்ச்சர்

பூக்கள் மற்றும் பூச் செடிகள் வளர்ப்பு முறை – புளோரி கல்ச்சர்

காய்கறிகள் பயிர் செய்தல் – ஒளரி கல்ச்சர்

காட்டு மரங்கள் வளர்ப்பு முறை – சில்வி கல்ச்சர்

காளான்கள் மற்றும் இதர பூஞ்சைகள் வளர்ப்பு முறை – பங்கி கல்ச்சர்

பாசிகள் மற்றும் ஆல்காக்கள் வளர்ப்பு முறை – ஆல்கா கல்ச்சர்

நீர் வாழ் தாவரங்கள் வளர்ப்பு முறை – அக்வா கல்ச்சர்

மீன் பண்ணை வளர்ப்பு முறை –  பிஸிக் கல்ச்சர்

சிற்பி வளர்ப்பு முறை – ஓய்ஸ்டர் கல்ச்சர்

மரங்களை சிறு தொட்டியில் வளர்ப்பு முறை – போன்சாய் கல்ச்சர்

தாவர செல் திசு மற்றும் உப்பு ஆகியவற்றை வளர்ப்பு முறை – திசு வளர்ப்பு 

அதிகப்படியான நிலத்தில் ஒரே வகையான பயிர் செய்தல் முறை –  மோனோகல்ச்சர்

 

2. சிறப்புப் பெயர்கள்:

*  வேதிப்பொருட்களின் அரசன் – சல்பியூரிக் அமிலம்

* உலோகங்களின் அரசன் – தங்கம்

* விஷப் பொருட்களின் அரசன் – ஆர்சனிக்

* எதிர்காலத்தில் உலோகங்கள் – டைட்டானியம்

* வானவில் உலோகம் – இரிடியம்

* நீல தங்கம் – தண்ணீர்

* சிறிய வெள்ளி – பிளாட்டினம்

* அதிவேக வெள்ளி – பாதரசம்

* வெள்ளைத்தார் – நாப்தலின்

* சிரிப்பை உண்டாக்கும் வாயு – நைட்ரஸ் ஆக்சைடு

* சதுப்பு நில வாயு – மீத்தேன்

 

3. சில அமிலங்களின் இயற்கை மூலங்கள்:

* மாலிக் அமிலம் – ஆப்பிள்

* லாக்டிக் அமிலம் – பால்

* சிிட்ரிக் அமிலம் – எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு

* டார்டாரிக் அமிலம் – புளி மற்றும் திராட்சை

* யூரிக் அமிலம் – சிறுநீர்

* ஆக்ஸாலிக் அமிலம் – தக்காளி

* அசிட்டிக் அமிலம் – வினிகர்

* பார்மிக் அமிலம் – ஏறும்பு மற்றும் தேனி

* கோலிக் அமிலம் – பித்தநீர்

* பியூட்டரி அமிலம் – கெட்டுப்போன வெண்ணெய்

 

4. சில பொருட்களின் pH மதிப்புகள்:

* ரத்தம் – 7.3 – 7.5

* உமிழ்நீர் – 6.5 – 7.5

* சிறுநீர் – 5.5 – 7.5

* காப்பி – 4.5 – 5.5

* தக்காளி சாறு – 4.0 – 5.5

* வினிகர் – 2.4 – 3.4

* எலுமிச்சை சாறு – 2.2 – 3.4

* இரைப்பை நீர் – 1.0 – 3.0

* மென்பானங்கள் – 3.0

* பால் – 6.5

* கடல் நீர் – 8.5

** மழைநீர் – 7

* அமிலங்கள் – 0.0 – 6.9

* காரங்கள் – 7.0 – 14.0

 

5. சில கலவைகளும் மற்றும் அதன் கூட்டுப் பொருள்களும்:

* டியூராலுமின் – அலுமினியம் + காப்பர்

* வெண்கலம் – டின் + காப்பர்

* பித்தளை – ஜிங்க் + காப்பர்

* துப்பாக்கி உலோகம் – ஜிங்க் + டின் + காப்பர்

* பட்டாசு கலவை – லெட் + டின்

* துருப்பிடிக்காத எஃகு – இரும்பு + குரோமியம் + நிக்கல்

* ஜெர்மன் வெள்ளி – காப்பர் + நிக்கல் + ஜிங்க்

* மாங்கனின் – காப்பர் + மங்கனீஸ் + நிக்கல்

* கன்ஸ்டன்டின் – நிக்கல் + காப்பர்

* இன்வார்  – நிக்கல் + இரும்பு

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *