Categories
Uncategorized

TNUSRB POLICE EXAM CURRENT AFFAIRS OCTOBER-2020

 

TNUSRB CURRENT AFFAIRS OCTOBER 1st TO 3 rd – 2020

1. நாட்டின் முதலாவது “மருத்துவ சாதனை  பூங்கா”எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது கேரளா மாநிலம் (துணூக்கல்) திருவனந்தபுரம்.

2. அம்பேத்கர் சமூக கண்டுபிடிப்பு அடை காக்கும் பணி அறிமுகப்படுத்தியவர்  தாவர்சந்த் கெச்லோட் (மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சராக தற்போது இருக்கிறார்)

3. ரயில்வேயின் பெண் பாதுகாப்பு பெண் பயணிகளின் பாதுகாப்பு என்ற திட்டத்தைத் தொடங்கிய அமைப்பு எது தென்கிழக்கு இரயில்வே (3 ரயில்கள் மூலம் தொடங்கி வைக்கப்பட்டன).

4. குஜராத் அரசு கீழ்க்கண்ட எந்த நாட்டுடன் “நீர் துறையில்”புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது டென்மார்க்.

5. தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு புதிய ADGP ஆக நியமிக்கப்பட்டுள்ளார் ராஜேஷ் தாஸ்(தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை ADGP ஆக உள்ளார்).

6. 2019 ஆம் ஆண்டின் இந்தியாவில் “வெளிநாட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள்”பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள யூனியன் பிரதேசம் நியூ டெல்லி.

மொத்த குற்றங்கள் – 409

1. டெல்லி (123)

2. மகாராஷ்டிரா (48)

3. கர்நாடகா (46)

4. தமிழ்நாடு (23)

7. இந்தியா எந்த நாட்டின் கூட்டு முயற்சியுடன் இணைந்து உருவாக்கிய புதிய ரக ” பிரம்மோஸ் ஏவுகணையை” வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது ரஷ்யா.

8. சமீபத்தில் இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்ட ரோந்துக் கப்பலின் பெயர் என்ன கனகலதா பருவ.(34 நோட்ஸ் வேகம்).1 knot =1.5per miles.

9. சர்வதேச முதியோர் தினம் எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது அக்டோபர் 1.

10. தேசிய தன்னார்வ இரத்ததான தினம் எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது அக்டோபர் 1.(1.77 இலட்சம் ரத்தஅலகுகள்) தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

11. உலக  காபி தினம் அனுசரிக்கப்படுகிற நாள் அக்டோபர் 1.

12. 48 வினாடிகளில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில பெயர்களையும் தெளிவாக எடுத்துரைத்த சிறுவன் ஆதவன் jettly books of record என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

13. ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தை தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வைத்தார்.

14. கம்போடியா நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் தேவயானி கோப்ரகடே.

15. தமிழக அரசு “காந்தியடிகள் காவல் விருது”எத்தனை பேருக்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது 5 நபர்களுக்கு.

16. இந்திய குடியரசுத் தலைவர் பிரதமரின் பயணத்துக்காக “அதிநவீன ஏர் இந்தியா 1″என்ற விமானம் எந்த நாட்டிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது அமெரிக்கா(போயிங் நிறுவனம் பி 777 ரக விமானம்)

17. உலகின் மிக நீளமான “அடல் சுரங்கப்பாதை”எந்த பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது மணாலி – லே பகுதிகளுக்கு இடையில்.

18. தூய்மை இந்தியா திட்டம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது 2014 ஆம் ஆண்டு(அக்டோபர் 2).

19. 2020இல்” இஸ்வச் சுந்தர் சமுதாயக் சவுச்சலையா”பிரிவில் முதல் பரிசை வென்றுள்ள மாநிலம் குஜராத் மாநிலம்.

20.2020இல்” இஸ்வச் சுந்தர் சமுதாயக் சவுச்சலையா”பிரிவில் முதலிடம் பிடித்துள்ள மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் (தமிழ்நாடு).

21. சமீபத்தில் இந்தியா எந்த நாட்டுடன் “இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம் செய்துள்ளது” வளைகுடா நாடான ஓமன் நாடு.

22. உலகில் முதலாவது “சிறுகோள் சுரங்க ரோபோவை “அறிமுகப்படுத்தியுள்ள நாடு சீனா.

23. சர்வதேச அகிம்சை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது அக்டோபர் 2.

24. சாலைகளை பழுது பார்க்க “பதஸ்ரீ அபிஜன் “எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் மேற்கு வங்காளம்.

25. இந்திய போர் விமானங்களுக்கு ரூபாய் 660 கோடியில் “உதிரி பாகங்களை”வாங்க எந்த நாட்டிடம் இருந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது அமெரிக்கா (பெண்டகன் US ராணுவத் தலைமை இடம்).

26. கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த “NO MASK NO RIDE”எனும் பிரச்சாரம் எங்கு தொடங்கப்பட்டது சாங்லி (மகாராஷ்டிரா மாநிலம்).

27. செயற்கை நுண்ணறிவு மேம்பாடு தொடர்பான “RAISE – 2020″உச்சி மாநாட்டை நடத்த உள்ளதாக தெரிவித்த அமைச்சகம் மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம்.

28. இணையவெளி ஓய்வூதிய கண்காணிப்பு முறைக்காக “கிருத கியதா”இன்னும் போர்டலை அறிமுகப்படுத்த உள்ள மாநிலம் அசாம் மாநிலம்.

29.” டல்லே குர்சாமனி மிளகாய் ” இக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ள மாநிலம் சிக்கிம் மாநிலம்.

30. கொரோனா பரிசோதனை முடிவை “இரண்டே மணிநேரத்தில் அறிவிக்கும்”கருவியை உருவாக்கிய நிறுவனம் reliance life science.

31.A BOUQUET OF FLOWERS என்ற புத்தகத்தை வெளியிட்டவர் ராஜ்நாத் சிங்.

32. உலக விண்வெளி வாரம் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10 வரை.

33.20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பராக இருந்து அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த ALYSSA HEALY எந்த நாட்டைச் சார்ந்தவர் ஆஸ்திரேலியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *