வளையாபதி மற்றும் குண்டலகேசி -ஆசிரியர் பெயர்கள்-பாவகை-பாடல்களின் எண்ணிக்கை -நூல் குறிப்பு

 


வளையாபதி முக்கிய நூல் குறிப்பு வினா விடைகள்:

* வளையாபதி நூலின் ஆசிரியர் பெயர் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

* வளையாபதி எவ்வகை சமயத்தைச் சார்ந்தது சமண சமயத்தைச் சார்ந்தது.

* வளையாபதி காப்பியம் எவ்வகைை  பா வகயைச் சார்ந்தது விருத்தப்பா பாவகை.

* வளையாபதி காப்பியத்தில் கிடைத்த பாடல்களின் எண்ணிக்கை 72 பாடல்கள் கிடைத்துள்ளன.

* வளையாபதி காப்பியத்தின் மூல நூல் பெயர் வைதீக புராணம்.

* வைதீக புராணம் யாரை பற்றி கூறுகிறது நவகோடி நாராயணன் பற்றி கூறுகிறது.

* வளையாபதி காப்பியத்தின் பெருமையை உணர்த்துவது வளையாபதி மக்கள் செல்வத்தின் பெருமையைப் பற்றி உணர்த்துகிறது.


வளையாபதியின் கதை சுருக்கம்:

நவகோடி நாராயணன் இன் இரண்டாவது மனைவி அவனிடமிருந்து  பிரிந்த பின் தன் மகன் உதவியுடன் கணவனிடம் இணையும் கதையே வளையாபதி காப்பியமாகும்.



குண்டலகேசி முக்கிய வினா விடைகள்:

* குண்டலகேசி காப்பியத்தின் நூலின் ஆசிரியர் பெயர் நாதகுத்தனார்.

* குண்டலகேசி நூலின் காலம் கிபி பத்தாம் நூற்றாண்டு.

* குண்டலகேசி எவ்வகை சமயத்தைச் சார்ந்தது பௌத்தம் சமயத்தைச் சார்ந்தது.

* குண்டலகேசி காப்பியத்தில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 224 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

* குண்டலகேசி என்பதன் பொருள் சுருண்ட கூந்தலை உடையவள்.

* குண்டலகேசியின் இயற்பெயர் பத்திரை.

* குண்டலகேசி நேசித்து மணந்த கணவனின் பெயர் காளன்.

* காப்பிய தலைவியின் பெயரால் பெயர் பெற்ற நூல் குண்டலகேசி காப்பியம்.

* குண்டலகேசிக்கு எதிராக எழுந்த நூலின் பெயர் நீலகேசி.

* வாத பொருளாக வரும் நூல்கள் பெயர் குண்டலகேசி, நீலகேசி, விண்கலகேசி.


Post a Comment

Previous Post Next Post