Categories
Uncategorized

ஐம்பெரும் காப்பியம் – ஐஞ்சிறு காப்பியம்-நூல்களும் அதன் ஆசிரியர்களும்

 


ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்:

 

சிலப்பதிகாரம்    – இளங்கோவடிகள்.

மணிமேகலை   – சீத்தலைச்  சாத்தனார்.

சீவக சிந்தாமணி – திருத்தக்கதேவர். 

வளையாபதி   – பெயர் தெரியவில்லை

 குண்டலகேசி  – நாதகுத்தனார்.

 

 


ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் ஆசிரியர் பெயர்கள்:

நாககுமார காவியம் – பெயர் தெரியவில்லை.

உதயகுமார காவியம் – பெயர் தெரியவில்லை.

யசோதர காவியம் – வெண்நாவலூர் உடையார் வேல்.

நீலகேசி –ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

சூளாமணி – தோலாமொழித் தேவர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *