1. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல்
“முல்லைப்பாட்டு”
2. கன்னல் எனும் காலத்தை அளக்கும் கருவியால் நாழிகை கணக்கிடப்படுவது பற்றி கூறும் நூல்
“முல்லைப்பாட்டு”
3. பத்துப்பாட்டு நூல்களுள் அடி அளவில் மிகவும் சிறிய நூல்
“முல்லைப்பாட்டு”
4. பிரிந்து சென்ற தலைவனை நினைத்து தலைவி ஆற்றி இருப்பதான முல்லைத் திணையின் ஒழுக்கத்தை பற்றி கூறும் நூல்
“முல்லைப்பாட்டு”
5. தலைவன் பெயர் எங்கும் குறிப்பிடப்படாத அகநூல்
‘முல்லைப்பாட்டு”
6. முல்லைப்பாட்டின் பாடல் ஆசிரியர்கள்
“காவிரிப்பூம்பட்டினம் பொன் வாணிகனார் மகனார் நம்பூதனார்”
7. முல்லைப்பாட்டு அடிகள்
“103 அடிகள் கொண்டவை”
8. முல்லைப்பாட்டு ஒரு
“அகப்பொருள் நூல் ஆகும்”
9. முல்லைப்பாட்டின் பாவகை
“ஆசிரியப்பா”
10. முல்லைப்பாட்டின் சிறப்பு
“இல் இருத்தல் முல்லை என்பது இலக்கணம்”
11. முல்லைப்பாட்டின் வேறு பெயர்கள்
“நெஞ்சாற்றுப்படை முல்லை”