Categories
Uncategorized

பொதுத்தமிழ் மதுரைக்காஞ்சி முக்கிய வினா விடைகள்

1. போரின் கொடுமை களையும், அதனால் நாட்டின் அழிவுகளையும் பற்றி கூறும் பத்துப்பாட்டு நூல்

  “மதுரைக்காஞ்சி”
 
2. பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையின் அழகையும் சிறப்பையும் வளத்தையும் விவரித்துக் கூறும் நூல்
“மதுரைக்காஞ்சி”
 
3. தமிழறிஞர் முனைவர் சா.வே. சுப்பிரமணியன்அவர்களால் மாநகர் பாட்டு என அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த நூல்
“மதுரைக்காஞ்சி”
 
4. மதுரையில் நாள்அங்காடியும், அல்லங்காடியும் செயல்பட்டதை எடுத்துரைக்கும் நூல்
“மதுரைக்காஞ்சி”
 

5. பத்துப்பாட்டு நூல்களுள் அடி அளவில் மிகவும் நீண்ட நூல்

“மதுரைக்காஞ்சி”
 
6. மதுரையில் நடைபெற்ற 6 விழாக்கள் குறித்துக் கூறும் சிறப்பு வாய்ந்த நீண்ட நூல்
“மதுரைக்காஞ்சி”
 
7. பாண்டியனின் முன்னோர் குறித்த செய்திகள் பற்றி அதிகமாக கூறும் நூல்
“மதுரைக்காஞ்சி”
 
8. தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட நூல்
“மதுரைக்காஞ்சி”
 
9. மதுரைக் காஞ்சியின் பாடலாசிரியர்
“நல் இசை புலவர்களில் ஒருவரானமாங்குடி மருதனார் ஆவர்”
 
10. மதுரைக்காஞ்சி அடி வரையறை
“782 அடிகள் கொண்டது”
 
11. மதுரைக்காஞ்சி ஒரு
“புறப்பொருள் நூலாகும்”
 
12. மதுரைக் காஞ்சியின் பாவகை
“வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா”
 
 

13. பத்துப்பாட்டு நூல்களுள் காஞ்சித்திணை குறைய நூல் எது

“மதுரைக்காஞ்சி”
 
14. காஞ்சித்திணை பற்றி கூறும் மற்றொரு நூல்
“தொல்காப்பியம்”
 
15. காஞ்சித்திணை சிறப்பு 
“புறப்பொருள் வெண்பாமாலை பற்றி கூறும் காஞ்சித் திணைபோர் பற்றியது”
 
16. மதுரைக் காஞ்சியின் வேறு பெயர்கள்
“காஞ்சி பாட்டு”
“கூடல் தமிழ்”
“மாநகர் பாட்டு”
 
17. மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்படும் மதுரையில் நடைபெறும் 6 விழாக்கள்
“திருப்பரங்குன்ற விழா”
“மதுரை கோவில் விழா”
“அந்தி விழா”
“ஏழு நாள் விழா”
“திருவோண விழா”
“வேந்தனின் பிறந்த நாள் விழா”
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *