1. தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் அவர்களால் தமிழ்சுரங்கம் என பாராட்டப்படும் நூல்
“நெடுநல்வாடை”
2. கூதிர்கால வருணனையால் புலவர் நக்கீரர் இன் பெருமையை விளக்கும் பத்துப்பாட்டு நூல்
“நெடுநல்வாடை”
3. பாண்டிமாதேவி புனையா ஓவியம் என வர்ணித்து கூறும் நூல்
“நெடுநல்வாடை”
4. போர்மேற் சென்ற அரசன்கூதிர் காலத்தில் தங்கும் படைவீடான கூதிர்ப்பாசறை குறித்துக் கூறும் நூல்
“நெடுநல்வாடை”
5. பத்துப்பாட்டின் இலக்கிய கருவூலம் என்று அழைக்கப்படும் நூல்
“நெடுநல்வாடை”
6. நெடுநல்வாடை பிரித்து எழுதுக
“நெடுமை + நன்மை + வாடல்”
7. தலையாலங்கானத்துசெரு வென்றபாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பத்துப்பாட்டு நூல்
“நெடுநல்வாடை”
8. நெடுநல்வாடை பாடல் ஆசிரியர்
“மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரர்”
9. நெடுநெல்வாடை அடிகள்
“188”
10. நெடுநல்வாடை ஒரு
“அகமும் புறமும் சார்ந்த நூலாகும்”
“ஆசிரியப்பா”
12. நெடுநல்வாடையில் குறிப்பிடப்படும் திணைகள்
“முல்லைத்திணை, வஞ்சித்தணை”
13. முல்லைத்திணை சிறப்பு
“இருத்தலும் இருத்தல் நிமித்தமும்”
14. முல்லைத் திணையின் முக்கிய பாடல்
“வினைமேற் சென்ற தலைவன்
வீடு திரும்பும் வரை
கற்பு நெறியில் இன்றும்வழுவாது இல்லில் தலைவி ஆற்றியிருத்தல்”
“முல்லைத்திணை”
15. முல்லைத் திணையின் புரன்
“வஞ்சித் திணை ஆகும்”
16.வஞ்சித் திணையின் முக்கிய பாடல்
“மண் ஆசையினாலே அல்லது மதியாத பகை அரசன் இன்ஆணவத்தை அடக்கவோ
மன்னன் ஒருவன் மற்றொரு மன்னன் மீது போர் தொடுப்பது”
“வஞ்சித் திணை “
17. நெடுநல்வாடையின் சிறப்பு வார்த்தை
“ஒருபால் காதலையும்
மறுபால் கடமையையும் அழகுற சித்தரிக்கின்ற நூல் நெடுநல்வாடை”
18. நெடுநல்வாடையின் வேறு பெயர்கள்
“பத்துப்பாட்டின் இலக்கிய கருவூலம்”
“மொழிவளப் பெட்டகம்”
“சிற்பப் பாட்டு”
“தமிழ் சுரங்கம்”
19. நெடுநல்வாடை பாடல் பாடப்பட்டோர்
“பாண்டியன் நெடுஞ்செழியன்”
20. நெடுநல்வாடையின் துறை
“கூதிர்ப்பாசறை”
21. நெடுநல்வாடையின் திணை
“வாகைத் திணை”