1. திருவெஃகாவில் குடி கொண்ட திருமாலின் திருக்கோலத்தை அழகுற விளக்கும் நூல்
“பெரும்பாணாற்றுப்படை”
2. தொண்டைமான் இளந்திரையனின் கொடைத் திறத்தைப் சிறப்பித்துக் கூறும் பத்துப்பாட்டு நூல்
“பெரும்பாணாற்றுப்படை”
3. ஆயர்குலப் பெண்கள் பால் பொருட்களை விற்று குடும்பத்தை காத்த சிறப்பினைக் கூறும் பத்துப்பாட்டு நூல்
“பெரும்பாணாற்றுப்படை”
4. இளந்திரையன் நாட்டின் ஐந்திணை வளமும் அங்கு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறையையும் மற்றும் விருந்தோம்பல் பண்பும் தெளிவாய் விளக்கும் படி கூறும் பத்துப்பாட்டு நூல்
“பெரும்பாணாற்றுப்படை”
5. பெரும்பாணாற்றுப்படை பிரித்து எழுதுக
“பெரும்பாண் + ஆற்றுப்படை”
6. பெரும்பாண் என்பதன் பொருள்
“21 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீட்டிகொண்டு பாடுபவர்கள்”
7. தொண்டைமான் இளந்திரையன் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட பத்துப்பாட்டு நூல்
“பெரும்பாணாற்றுப்படை”
8. பெரும்பாணாற்றுப்படை பாடலாசிரியர்
“கடியலூர் உருத்திரங்கண்ணனார்”
9. பெரும்பாணாற்றுப்படை அடிவரையரை
“500 அடிகள்”
10. பெரும்பாணாற்றுப்படை ஒரு
“புறப்பொருள் நூலாகும்”
11. பெரும்பாணாற்றுப்படையின் பாவகை
“ஆசிரியப்பா”
12. பெரும்பாணாற்றுப் படையின் சிறப்பு
“பரிசில் பெற செல்வோல்ரால் பெயர் பெற்றது”
13. பெரும்பாணாற்றுப்படையின் வேறு பெயர்கள்
“பணாறு’
“சமுதாயப் பாட்டு”