Categories
Uncategorized

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் ஆசிரியர் பெயர்கள்

 

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்:

 

 

நூல்கள்                               ஆசிரியர்கள்

நாலடியார்                – சமண முனிவர்கள்

நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்

இன்னா நாற்பது      – கபிலர் 

இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார் 

திரிகடுகம்                   – நல்லாதனார்

ஏலாதி                  –   கணிதமேதாவியார்  

முதுமொழிக்காஞ்சி – கூடலூர் கிழார்

திருக்குறள்           – திருவள்ளுவர்

ஆசாரக்கோவை –     பெருவாயின் முள்ளியார்

 பழமொழிி நானூறு – மூன்றுறை அரையனார்

சிறுபஞ்சமூலம் – காரியாசன்

ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்

ஐந்திணை எழுபது – மூவாதியார்

திணைமொழி ஐம்பது – கண்ணன் சேந்தனார்

திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார்

கைந்நிலை – புல்லங்காடனார்

கார் நாற்பது – கண்ணன் கூத்தனார்

களவழி நாற்பது – பொய்கையார்

 

 

 

One reply on “பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் ஆசிரியர் பெயர்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *