1. கடையேழு வள்ளல்களின் கொடை தன்மை அனைத்தையும் முருங்கை பெற்றுத் திகழ்பவன் நல்லியக்கோடன் எனும் கூறும் நூல்
“சிறுபாணாற்றுப்படை”
2. வறுமையில் வாடும் பாணனின் வாழ்வியல் நிலையை விரிவாய் விளக்கும் நூல்
“சிறுபாணாற்றுப்படை”
3. கடையேழு வள்ளல்களின் வரலாற்றை சுருக்கிக் கூறும் நூல்
“சிறுபாணாற்றுப்படை”
4. அரசர்களின் கொடைச் சிறப்பும், விருந்தோம்பல் குறித்துக் கூறும் நூல்
“சிறுபாணாற்றுப்படை”
5. சிறுபாணாற்றுப்படை பிரித்து எழுதுக
“சிறுபான் + ஆற்றுப்படை”
6. சிறுபான் என்பதன் பொருள்
“ஏழு நரம்புகள் கொண்ட சீரியால் மீட்டிக்கொண்டு பாடுபவர்கள்”
7. ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன் ஐ பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட நூல்
“சிறுபாணாற்றுப்படை”
8. சிறுபாணாற்றுப்படை பாடலாசிரியர்
“இடைக்கழி நாட்டு நல்லூர் நந்தத் தனார்”
9. சிறுபாணாற்றுப்படை அடிகள்
“269”
10. சிறுபாணாற்றுப்படை ஒரு
“புறப்பொருள் நூலாகும்”
11. சிறுபாணாற்றுப்படையின் பாவகை
“ஆசிரியப்பா”
12. சிறுபாணாற்றுப்படையின் சிறப்பு
“பொருளைப் பெற ஆற்று படுத்துகின்ற ஆற்றுப்படை நூல்”
13. பானர் என்பதன் பொருள்
“பன் அமைத்தல், இசை மீட்டுதல், நடனமாடுதல் ஆகிய கலைகளை தொழிலாகக் கொண்டவர்கள் பானர் ஆவர்.”
14. பரிசில் பெற செல்வோர் ஆல் பெயர் பெற்ற நூல்
“சிறுபாணாற்றுப்படை”
15. சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்படும் கடை ஏழு வள்ளல்கள்:
“பேகன் (மயிலுக்குப் போர்வை)
“பாரி (முல்லைக்குப் பெருந்தேர்)
“காரி (இரவலர்க்கு குதிரையும் பெரும் பொருளும்)
“ஆய் (சிவனுக்கு நீல நாகம் நல்கிய கலிங்கம்)
“அதிகன் (ஓளவைக்கு அருங்கனி)
“நள்ளி (இரவலர்க்கு பிறரிடம் இரவாதவாறு பொன்னும் பொருளும்)
“ஓரி (இரவலர்க்கு நாடுகள்)