Categories
Uncategorized

குறிஞ்சிப்பாட்டு நூல் விளக்கம் மற்றும் முக்கிய வினா விடைகள்

 

1. கோவை நூல்களுக்கு வழிகாட்டியாக திகழும் பத்துப்பாட்டு நூல்

“குறிஞ்சிப்பாட்டு”

 

2. 99 வகையான சங்க கால மலர்கள்  பற்றி விரிவாய் கூறும் நூல்

“குறிஞ்சிப்பாட்டு”

 

3. குறிஞ்சித் திணைக்கு மிகுந்த நயம் சேர்க்கும் அறத்தோடு நிற்றல் குறித்து தெளிவாய் கூறும் நூல்

“குறிஞ்சிப்பாட்டு”

 

4. அறத்தோடு நிற்றல் என்ற அகத்துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் நூல்

“குறிஞ்சிப்பாட்டு”

 

5. ஆரிய அரசன் பிரகததணுக்கு தமிழ்  அகத்திணையின் சிறப்பை உணர்த்தும் நூல்

“குறிஞ்சிப்பாட்டு”

 

6. குறிஞ்சிப்பாட்டு பாடலாசிரியர்

“கபிலர்”

 

7. குறிஞ்சிப்பாட்டு அடிகள்

“261”

 

8. குறிஞ்சிப்பாட்டு ஒரு

“அகப்பொருள் நூலாகும்”

 

9. குறிஞ்சிப்பாட்டின் பாவகை

“ஆசிரியப்பா”

 

10. குறிஞ்சிப் பாட்டின் திணை

“குறிஞ்சித்திணை”

 

11. குறிஞ்சித் திணையின் சிறப்பு சொல்

“புணர்தலும் புணர்தல் நிமித்தமும்”

 

12. குறிஞ்சித் திணைப்  முக்கிய பாடல்

“தலைவனும் தலைவியும் களவு காதலில் கூடி மகிழும் ஒழுக்கத்தை கூறுவது குறிஞ்சித் திணை ஆகும்”

 

13. களவியலில் ஒரு துறை

“அறத்தொடு நிற்றல்”

 

14. அறத்தொடு நிற்றல் என்பதன் பொருள்

“தலைமக்கள் அது களவு ஒழுக்கத்தை பெற்றோர் அறியுமாறு அக மாந்தர்கள் (தலைவி, தோழி, செவிலி, நற்றாய்) கூறுவது”

 

15. குறிஞ்சிப் பாட்டின் கூற்று எவ்வகை கூற்று

“தோழி செவிலி தாய்க்கு கூறும் கூற்று”

 

16. குறிஞ்சிப்பாட்டின் வேறு பெயர்கள்

“பெருங்காஞ்சி”

“களவியல் பாட்டு”

 

17. குறிஞ்சிப்பாட்டை முதலில் பதிப்பித்தவர்

“தமிழ் தாத்தா டாக்டர் உ வே சாமிநாத ஐயர்”

 

18. குறிஞ்சிப்பாட்டில் இடம்பறும் 99 வகை பூக்கள் பெயர்கள்

காந்தல்

ஆம்பல்

அனிச்சம்

குவளை

குறிஞ்சி

வெட்சி

செங்கொடுவேரி

தேமா

மணிச்சிகை

உந்தூழ்

கூவிளம்

எறுழ்

சுள்ளி

கூவிரம்

வடவனம்

வாகை

குடசம்

எருவை

செருவிளை

கருவிளம்

பயினி

வானி

குரவம்

பசும்பிடி

வகுளம்

காயா

ஆவிரை

வேரல்

சூரல்

சிறுபூளை

குறுநறுங்கண்ணி

குருகிலை

மருதம்

கோங்கம்

போங்கம்

திலகம்

பாதிரி

செருந்தி

அதிரல்

சண்பகம்

கரந்தை

குளவி

புளிமா

தில்லை

பாலை

 

முல்லை

கஞ்சங்குல்லை

பிடவம்

செங்கருங்காலி

வாழை

வள்ளி

நெய்தல்

தாழை

தளவம்

தாமரை

ஞாழல்

மௌவல்

கொகுடி

சேடல்

செம்மல்

சிறுசெங்குரலி

கோடல்

கைதை

வழை

காஞ்சி

மணிக் குலை

பாங்கர்

மராஅம்

தணக்கம்

ஈங்கை

இலவம்

கொன்றை

அடும்பு

ஆத்தி

அவரை

 

பகன்றை

பலாசம்

பிண்டி

வஞ்சி

பித்திகம்

சிந்துவாரம்

தும்பை

துழாய்

தோன்றி

நந்தி

நறவம்

புன்னாகம்

பாரம்

பீரம்

குருக்கத்தி

ஆரம்

காழ்வை

புன்னை

நரந்தம்

நாகப்பூ

நள்ளிருணாறி

குருந்தம்

வேங்கை

புழகு

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *