Categories
Uncategorized

இன்னா நாற்பது நூல் விளக்கம்

 

1. இன்னா நாற்பது நூலினை இயற்றியவர்

“கபிலர்”

2. இன்னா நாற்பது அடிகள் வரையறை

“நான்கு (4) அடிகள்”

3. இன்னா நாற்பதின் பாவகை

“(இன்னிசை வெண்பா)வெண்பாக்களால் ஆனது”

4. இன்னா நாற்பது பாடல்களின் எண்ணிக்கை

“40 பாடல்கள் கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 41 பாடல்கள்”

5. இன்னா நாற்பதில் கூறப்பட்டுள்ள செயல்களின் எண்ணிக்கை

“164 இன்னா செயல்கள் கூறப்பட்டுள்ளன”

6. இன்னா நாற்பது எத்தகைய வனப்பு

“அம்மை வளர்ப்பிற்கு உரியது” 

இனியவை நாற்பது நூல் குறிப்பு

7. இன்னா நாற்பதில் இடம்பெறும் எட்டு வனப்புகள்

“அம்மை”

“அழகு”

“தொன்மை”

“தோல்”

“விருந்து”

“இயைபு”

“புலன்”

“இழைபு”

8. அம்மை வனப்பு என்பதன் பொருள்

“சில மெல்லிய சொற்களாலும் குறைந்த அடிகளாரும் அமைவது”

9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இரட்டை அறநூல்கள் என குறிப்பிடப்படும் நூல்கள்

“இன்னா நாற்பது”

“இனியவை நாற்பது”

10. இன்னா நாற்பதில் குறிப்பிடப்படும் கடவுள் வாழ்த்துப் பாடலில் இடம்பெறும் கடவுள்கள்

“சிவபெருமான்”

“பலராமன்”

“திருமால்”

“முருகன்”

11. இன்னா என்பதன் பொருள்

“துன்பம்”

12. இன்னா நாற்பது பெயர் வரக் காரணம்

“இன்னது இன்னது துன்பம் என 40 வெண்பாக்களை கொண்டது”

13. இன்னா நாற்பது எந்த நூற்றாண்டைச் சார்ந்தது

“கிபி நான்காம் நூற்றாண்டு”

14. இன்னா நாற்பது ஒரு

“அறம் பற்றிய நூலாகும்”

15. கபிலர் எத்தனை பாடுவதில் வல்லவர்

குறிஞ்சித்திணை”

16. இன்னா நாற்பது பாடிய கபிலர் இன் வேறு பெயர்

“குறிஞ்சி பாடிய கபிலர்”

17. கபிலர் பிறந்த ஊர்

“மதுரை மாவட்டம் திருவாதவூரில் பிறந்தார்”

 

One reply on “இன்னா நாற்பது நூல் விளக்கம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *