அற நூல்கள் எத்தனை

அறநூல்கள்:
    அறநூல்கள் இரண்டு வகைப்படும்:

       1. பதினெண்மேற்கணக்கு நூல்கள்
       2. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

1. பதினெண்மேற்கணக்கு நூல்கள் வகைகள்:
       (a) எட்டுத்தொகை நூல்கள்
       (b) பத்துப்பாட்டு நூல்கள்

a. எட்டுத்தொகை நூல்கள்:
      1. நற்றினை
      2. குறுந்தொகை
      3.  ஐங்குறுநூறு
      4.  பதிற்றுப்பத்து
      5.  பரிபாடல்
      6.  கலித்தொகை
      7.  அகநானூறு
      8.  புறநானூறு

b. பத்துப்பாட்டு நூல்கள்:
     1. திருமுருகாற்றுப்படை
     2. பொருநராற்றுப்படை
     3. சிறுபாணாற்றுப்படை
     4. பெரும்பாணாற்றுப்படை
     5. முல்லைப்பாட்டு
     6. நெடுநல்வாடை
     7. மதுரைக்காஞ்சி
     8. குறிஞ்சிப்பாட்டு
     9. பட்டினப்பாலை
     10. மலைபடுகடாம்

2. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:
     1. நாலடியார்
     2. நான்மணிக்கடிகை
     3. இன்னா நாற்பது
     4. இனியவை நாற்பது
     5. களவழி நாற்பது
     6. கார் நாற்பது
     7. ஐந்திணை ஐம்பது
     8. திணைமொழி ஐம்பது
     9. ஐந்திணை எழுபது
    10. திணைமாலை நூற்றைம்பது
    11. திருக்குறள்
    12. திரிகடுகம்
    13. ஆசாரக்கோவை
    14. பழமொழி நானூறு
    15. சிறுபஞ்சமூலம்
    16. முதுமொழிக்காஞ்சி
    17. ஏலாதி
    18. கைந்நிலை.

மேற்கூறிய அனைத்தும் அற நூல்கள் ஆகும்.

Post a Comment

Previous Post Next Post