1. ஆற்றுப்படை நூல்களில் அடி அளவில் மிகச்சிறிய நூல்
“பொருநராற்றுப்படை”
2. பொருநன் கையாண்டா யார் குறித்து வருணனை இடம்பெறும் நூல்
“பொருநராற்றுப்படை”
3. உள்ளக் குறிப்பை புறத்தே வெளிப்படஆடும் விறலியீன் மேனி அழகை அழகுற விளக்கும் நூல்
“பொருநராற்றுப்படை”
4. கரிகால் வளவனின்வெண்ணிப் பறந்தலை வெற்றி குறித்து கூறும் நூல்
“பொருநாறாற்றுப்படை”
5. பொருநராற்றுப்படை பிரித்து எழுதுக
“பொருநர் + ஆற்றுப்படை”
6. சோழன் கரிகால் பெருவளத்தானை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட நூல்
“பொருநராற்றுப்படை”
7. பொருநராற்றுப்படை பாடலாசிரியர்
“முடத்தாமக்கண்ணியார்”
8. பொருநரற்றுப்படை அடி
“248”
9. பொருநராற்றுப்படை ஒரு
“தொடர்நிலைச் செய்யுள்”
10. பொருநராற்றுப்படை ஒரு
“புறப்பொருள் நூலாகும்”
11. பொருநராற்றுப்படை பாவகை
“ஆசிரியப்பா”
12. பொருளைப் பெற ஆற்றுப் படுத்துகின்ற ஒரே ஒரு ஆற்றுப்படை நூல்
“பொருநராற்றுப்படை”
13. ஆற்றுப்படை என்பதன் பொருள்
“வழிப்படுத்தல்”
“வழிகாட்டுதல்”
14. இதில் பரிசு பெற்ற பொருநன் ஒருவன் பரிசில் பெறக்கருதி பொருநனை தான் பரிசு பெற்ற கரிகால் சோழன் இடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த நூல்
“பொருநராற்றுப்படை”
15. பொருநர் என்பதன் பொருள்
“பறைகளை முழக்கி பாடி ஆடும் கலைஞரை குறிப்பிடுவது”
16. பரிசில் பெற செல்வதால் பெயர் பெற்ற நூல்
“பொருநராற்றுப்படை”
17. பொருநராற்றுப்படை முதலில் பதிப்பித்தவர்
“வா. மகாதேவ முதலியார்