Categories
Uncategorized

பத்துப்பாட்டு நூல்களின் ஆசிரியர் பெயர்கள்

பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர் பெயர்கள்:

 திருமுருகாற்றுப்படை – நக்கீரர்.

பொருநராற்றுப்படை – முடத்தாமக் கண்ணியர்.

சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நந்தனார்.

பெரும்பாணாற்றுப்படை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

முல்லைப்பாட்டு – நம்பூதனார்.

மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்.

நெடுநல்வாடை – நக்கீரர்.

குறிஞ்சிப்பாட்டு – கபிலர்.

பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

மலைபடுகடாம் – பெருங்கௌசிகனார்.




One reply on “பத்துப்பாட்டு நூல்களின் ஆசிரியர் பெயர்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *