எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா:
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும்கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகமும் புறமும் அமையும் நூலாகும்.
அகப்பொருளை பற்றி பாடும் நூல்கள்:
நற்றினை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
கலித்தொகை
அகநானூறு
புறப்பொருள் பற்றிப் பாடும் நூல்கள்:
புறநானூறு
பதிற்றுப்பத்து
அகமும் புறமும் சேர்ந்து பாடப்படும் நூல்:
பரிபாடல்….
2 replies on “எட்டுத்தொகை நூல்கள் pdf download”
super
Useful me