நற்றிணை தொகுத்தவர் – பெயர் தெரியவில்லை.
நற்றிணை தொகுப்பித்தவர்-பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
குறுந்தொகை தொகுத்தவர் – பூரிக்கோ
குறுந்தொகை தொகுப்பித்தவர் – பெயர் தெரியவில்லை.
ஐங்குறுநூறு தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
ஐங்குறுநூறு தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
பதிற்றுப்பத்து தொகுத்தவர் – பெயர் தெரியவில்லை.
பதிற்றுப்பத்து தொகுப்பித்தவர் – பெயர் தெரியவில்லை.
பரிபாடல் தொகுத்தவர் – பெயர் தெரியவில்லை
பரிபாடல் தொகுப்பித்தவர் – பெயர் தெரியவில்லை.
கலித்தொகை தொகுத்தவர் – நல்லந்துவனார்.
கலித்தொகை தொகுப்பித்தவர் – பெயர் தெரியவில்லை.
அகநானூறு தொகுத்தவர் – உத்திர கண்ணனார்.
அகநானூறு தொகுப்பித்தவர் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
புறநானூறு தொகுத்தவர் – பெயர் தெரியவில்லை.
புறநானூறு தொகுப்பித்தவர் – பெயர் தெரியவில்லை.
பத்துப்பாட்டு நூல்களைப் பற்றி அடுத்து காண்போம்…….
One reply on “எட்டுத்தொகை நூல்களின் ஆசிரியர் பெயர்கள்:”
சகோ இன்னும் தெளிவாக கொடுதிதிருக்கலாம். அதே மாதிரி தொகுத்தவார் மற்றும் தொகுப்பித்தவர் வித்யாசம் என்ன?