1. எட்டுத்தொகை நூல்களுள் முதன்மையாகப் பாடப்பெறும் நூல்
“நற்றிணை”
2. “நல்” எனும் அடைமொழி பெற்ற நூல்
“நற்றிணை”
3. நற்றிணை எவ்வாறு அழைக்கப்படுகிறது
“நற்றிணை நானூறு’
4. நற்றிணையை பாடிய புலவர்களின் எண்ணிக்கை
“275”
5. நற்றினை எத்தனை பாடல்கள் மற்றும் பாக்களைக் கொண்டது
“400”
6. நற்றினை அடி வரையறை
“9 -12 “
7. நற்றிணையைத் தொகுத்தவர்
“பெயர் தெரியவில்லை”
8. நற்றிணையைத் தொகுப்பித்தவர்
“பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி”
9. நற்றினை ஒரு
“அகத்திணை நூல்”
10. நற்றிணையில் எத்தனை திணை பாடல்கள் இடம்பெற்றுள்ளன
“5”
11. நற்றிணைப் பாடல்களில் “234″ மற்றும்“385″ ஆம் பாடல்களில் ஒரு பகுதி கிடைக்கவில்லை.
12. நற்றினை ஒரு
“சங்க இலக்கிய நூல்”
13.”திருமால்”யை பற்றிப் பாடும் கடவுள் வாழ்த்தாக அமைந்த எட்டுத்தொகைை நூல்
“நற்றினை”
14. நற்றினை பல்வேறு காலங்களில் பல்வேறு “புலவர்களால்”பாடப்பெற்ற நூல் ஆகும்.