Categories
Uncategorized

சிற்றிலக்கியங்கள் – 96 வகைகள்

சிற்றிலக்கியம்: சிற்றிலக்கியங்கள் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கிய தாக அமைவதுு சிற்றிலக்கியங்கள். அகப்பொருள் மற்றும் புறப்பொருள் இல் ஏதேனும் ஒரு துறையை மட்டும் அமைவதாக இருக்கும்.(கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவது உண்டு) பாடப்பெறும் மன்னன் அல்லது கடவுள் அல்லது வள்ளல் ஆகியோரின் உடைய வாழ்வின் ஒரு சிறு கூடு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது. அறம், பொருள், […]