மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு: சுப்பிரமணிய பாரதி டிசம்பர் 11 ம் நாள் 1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் எனும் ஊரில் பிறந்தார். சுப்பிரமணிய பாரதி ஒருு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி இன்னும் பல்வேறு கோணங்களில் பிரபலமானார். இவரை மகாகவி என்றும் பாரதியார் என்றும் அழைக்கப்படுகிறார்கள். பாரதியார் தமிழில் கவிதையிலும், உரைநடையிலும் புலமை பெற்றவர். நவீன கவிதைகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். மகாகவி பாரதியார் தம் […]